பணப்புழக்கம் அதிகரிக்க யாரை வழிபடலாம்?
ADDED :1662 days ago
மகாலட்சுமியை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் சுக்ர ஹோரையில் (காலை 6.00 - 7.00 மணி) மகாலட்சுமிக்கு விளக்கேற்றினால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.