உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

மதுரை:  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம், இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில், தமிழக அரசினுடைய அரசாணையின்படி திருக்கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பூஜை நேரங்களின் விபரங்கள்:

10 4 2021 சனிக்கிழமை முதல்
காலை 6:15 க்கு நடைதிறப்பு
திருவனந்தல் 6:45 மணி
விளா பூஜை.   7:15 மணி
கால சந்தி.        7:45 மணி
உச்சிக்காலம்.11:30 மணி
நடை சாத்துதல். 12:15மணி

மாலை
நடை திறப்பு  4:00 மணி
சாயரட்சை பூஜை. 05:00 மணி
அர்த்தஜாம பூஜை. 07:00 மணி
பள்ளியறை பூஜை. 07:20 மணி
இரவு நடை சாத்துதல். 08:00 மணி பிரதோஷம் மற்றும் விசேஷ காலங்கள் நேரம் மாறுதலுக்குட்பட்டது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !