உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பத்தில் அமைதி நிலவ..

குடும்பத்தில் அமைதி நிலவ..

சரியான புரிதல் இல்லாததால் தான் சண்டைகள் தோன்றுகின்றன. அதுவும் இல்லாவிட்டால் உப்பு இல்லாத உணவு போல வாழ்வில் சுவை இருக்காது. சிறு சச்சரவுகள் சமாதானத்தில் முடிய வேண்டும் என்றால் வாக்குவாதம் செய்யாமல் மவுனம் காத்தால் போதும். பிறகு குறிப்பிட்ட சம்பவம் நகைச்சுவையாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !