குன்னத்தூரில் திருவாசக முற்றோதுதல்
ADDED :4872 days ago
திருநெல்வேலி: குன்னத்தூர் சங்கர மகாலிங்க ஈஸ்வரர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நடந்தது.நெல்லை டவுனை அடுத்த குன்னத்தாரில் பழமை வாய்ந்த சங்கர மகாலிங்க ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் துர்கா அபிராமியின் சார்பில் திருவாசக முற்றோதுதல் நடந்தது. மகேஸ்வர பூஜையை பாலகிருஷ்ணன் செய்தார்.ஏற்பாடுகளை நவ்ராஜ், செண்பகம், நாகராஜன், சண்முகம், ராஜிவ்காந்தி செய்திருந்தனர்.