உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா

புதுச்சேரி: புதுச்சேரி_ திண்டிவனம்  தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்றது. ராம நவமியொட்டி பட்டாபிஷேக ராமர் மற்றும் சீதா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !