உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்காஷ்டமி: பாட்டியாலா காளி கோவிலில் வழிபாடு

துர்காஷ்டமி: பாட்டியாலா காளி கோவிலில் வழிபாடு

பஞ்சாப் : பாட்டியாலா, காளி கோவிலில் நேற்று, வசந்த நவராத்திரியில் வரும் துர்காஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி, சிறப்பு வழிபாடு செய்தனர். சமூக இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !