அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
ADDED :1688 days ago
60 ஆண்டு என்பது ஆயுள் காலத்தில் ஒரு சுழற்சி. 60 முடியும் போது மறுபிறவி எடுப்பதாகச் சொல்வது மரபு. முதல் சுழற்சியில் சுயநலத்துடன் வாழ்ந்தவர்கள் அடுத்த சுழற்சியில் கடவுள் சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே அறுபதாம் கல்யாணம் நடத்துகின்றனர்.