எல்லா நேரத்திலும் சகுனம் பார்ப்பது கட்டாயமா?
ADDED :1626 days ago
இல்லை. முக்கிய பணி, வியாபாரம், சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது சகுனம் பார்த்தால் போதும். மற்ற நேரங்களில் சகுனம் பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள்.