சனிப் பிரதோஷ சிறப்பு பூஜை
                              ADDED :1650 days ago 
                            
                          
                          ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவர் மற்றும் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.