உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோம்நாத் கோவிலில் கொரோனா நீங்க சிறப்பு வழிபாடு

சோம்நாத் கோவிலில் கொரோனா நீங்க சிறப்பு வழிபாடு

ஆமதாபாத்: குஜராத்தின், கிர் சோம்நாத் மாவட்டத்தில், 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான, சோம்நாத் சிவன் கோவில் உள்ளது. சோம்நாத் கோவிலில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி, பக்தர்கள் வருகை மற்றும் வழிபாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கொரோனா நீங்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி, பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !