உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராஹ ஜெயந்தி: லட்சுமி வராஹர் கோயிலில் சிறப்பு வழிபாடு

வராஹ ஜெயந்தி: லட்சுமி வராஹர் கோயிலில் சிறப்பு வழிபாடு

மதுரை : வராஹ வடிவம் கொண்டு திருமால் பூமிக்கு வந்த நாளே, வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று வராஹ ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை அயிலாங்குடி ஸ்ரீலட்சுமி வராஹர் கோயிலில் திருமஞ்சன அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா பரவலால் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !