ரமலான் சிந்தனைகள் - 27 : இதுவே நேர்மைக்கான பரிசு
ADDED :1713 days ago
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் காலம் இது! ஆனால் அன்றைய நாளில் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தனர் தெரியுமா? ஆட்சியாளரான அபூபக்கர் இறை அச்சம் மிகுந்தவர். ஆட்சிப்பொறுப்பேற்ற மறுநாளே தான் செய்த துணி வியாபாரத்தை கவனிக்க புறப்பட்டார்.
அபூபக்கரே! நீங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்? எனக்கேட்டார் உமர்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:30 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:19 மணி.