பிரதோஷநாளையொட்டி சிறப்பு வழிபாடுகள்
ADDED :1707 days ago
குமாரபாளையம்: பிரதோஷ நாளையொட்டி, குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், கோட்டைமேடு கைலாசநாதர், சேலம் சாலை சவுண்டம்மன், கத்தேரி மஞ்சுபாளையம் ஆத்மலிங்கேஸ்வரர், கள்ளிப்பாளையம் சிவன் உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிகள் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.