கோயில் வழிபாட்டிற்கு விரதமிருப்பது கட்டாயமா?
ADDED :1621 days ago
உடனடி பலன் வேண்டி வழிபாடு செய்பவர்கள் விரதம் மேற்கொள்ளலாம். பொதுவாக வழிபாட்டுக்கு மனம், உடல் துாய்மையுடன் இருப்பது அவசியம். அதற்காக பட்டினி கிடக்க வேண்டாம். அசைவத்தை தவிர்த்தால் போதும்.