உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை

அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை, பட்டுக்குருக்கள் நகரில் அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !