உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோன்பின் மகத்துவம்

நோன்பின் மகத்துவம்


* நோன்பாளியின் வாயில் இருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் இருக்கும் கஸ்துாரியை விட மணம் மிக்கது.   
* நோன்பு நோற்பவன் உணவு, பானம், விருப்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை விட்டு விடுவதற்கான கூலியை இறைவனே கொடுக்கிறான். ஒரு நன்மைக்குப் பதிலாக பத்து மடங்கு நன்மைகள் கிடைக்கும்.  .
* சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் அந்த வழியாக உள்ளே நுழைய முடியாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !