செல்வ வளத்துடன் வாழ யாரை வழிபடலாம்?
ADDED :1663 days ago
வெள்ளிக்கிழமை மாலை 5:30 – 7:30 மணி வரை விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலை பாடுங்கள்.