நிம்மதியாக வாழ...
ADDED :1663 days ago
மற்றவர் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவது, பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமை பேசுவது, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்ற தீயபண்புகளை விட்டு, ‘கடவுள் கொடுத்த வாழ்க்கையை ரசிப்பேன்’ என்ற எண்ணமிருந்தால் நிம்மதியாக வாழலாம்.