உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்க்கம், நரகம் என்பது கற்பனை தானே...

சொர்க்கம், நரகம் என்பது கற்பனை தானே...


கற்பனை இல்லை.  பேராசை, பொறாமை, வஞ்சகத்தை கைவிட்டு நிம்மதியுடன் வாழ்வதே சொர்க்கம். இதை உணராவிட்டால் வாழ்வு நரகமாகும். செய்த புண்ணிய, பாவத்திற்கு ஏற்ப சொர்க்க, நரகம் கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !