உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சியுடன் கொடுப்போமே!

மகிழ்ச்சியுடன் கொடுப்போமே!


* பணம் செலவழியும் முன் மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள்.
* மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன்.
* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* வாங்கிய கடனை திருப்பித் தருவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பொது இடங்களில், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள்.
* சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வதும் தர்மமாகும்.  
* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !