கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் வழிபாடு
ADDED :1602 days ago
போடி : கொரோனாவில் இருந்து மக்களை காக்க போடி கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சிவன் அருள்பாலித்தார். பக்தர்கள் இன்றி அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.