உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது

சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது

மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது. தர்ம விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது.  மீறினால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து சாபம் பெறுபவர்கள், துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !