உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க வேண்டி காசியில் மகாயாகம்

கொரோனா நீங்க வேண்டி காசியில் மகாயாகம்

காசி: கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்கள் மீளவும், உலக நன்மைக்காகவும் காசியில் மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !