யாத்கிர் ஹனுமன் கோயிலுக்குள் மழைநீர்
ADDED :1592 days ago
கலபுரகி: கலபுரகியில் கடந்த நான்கு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தின் ரவுத்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரையையும் தொட்டு செல்கிறது. மழை காரணமாக ரவுத்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டு செல்கிறது. யாத்கிரில் தொடர்ந்து பெய்த மழையில் ஹனுமன் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் கவலையடைந்தனர்.