கொரோனாவால் உயிரிழந்தோருக்கு கங்கையில் வழிபாடு
ADDED :1599 days ago
உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசம், வாரணாசி, கங்கையில் கொரோனா வைரசால் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கங்கை படித்துறையில், ஆரத்தி எடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி மக்கள் வழிபட்டனர். ஏராளமானேர் கலந்து கொண்டனர்.