சந்திராஷ்டம நாளில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம்!
ADDED :1629 days ago
நம் ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் இருப்பது சந்திராஷ்டமம். இந்நாளில் மனதில் படபடப்பு, சட்டென கோபம், பிறருடன் மனத்தாங்கல் உருவாகலாம். மவுனம் காப்பது, விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது என்பது பரிகாரம்.