பாத்திரத்தில் நீர் ஊற்றி, பூக்களை மிதக்க விடுகிறார்களே ஏன்
ADDED :1614 days ago
வாஸ்து தோஷம் நீங்கும் எனவும், செல்வவளம் பெருகும் எனவும் சிலரது நம்பிக்கை. இது பார்க்க மங்களகரமாகதானே இருக்கிறது.