உண்மையான பக்தி என்றால்..
ADDED :1615 days ago
நாம் கேட்பதை கொடுப்பதற்காக கடவுள் இருக்கிறார் என்பதை நினைக்காமல் வழிபட வேண்டும். நமக்கு அவர் அருள் புரிவார் என்ற நம்பிக்கையே உண்மையான பக்தி.