உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி படங்களுக்கு வாசனயற்ற மலர்களை வைக்கலாமா

சுவாமி படங்களுக்கு வாசனயற்ற மலர்களை வைக்கலாமா


எல்லா பூவிலும் வாசனை கிடையாது. உதாரணம் நந்தியாவர்த்தம். ஆனால் இது பூஜைக்கு உகந்த பூ. வாசனை முக்கியமில்லை. பூஜைக்குரியதா என்பதே முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !