உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!


* பிறர் செய்த உதவியை சிந்திப்பதை விட, இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.
* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட, உங்களால் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
* உப்பை நீர் கரைப்பது போல, நற்குணம் பாவங்களைக் கரைத்து விடும்.
* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !