உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்பு

ஸ்ரீரங்கம்:  அரங்கநாத சுவாமி கோயிலில் இணையவழியில்  குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் கடந்த சனிக்கிழமை  அன்று (5.6.2021)தொடங்கப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00  மணி முதல் 6.00 வரை நடைபெறவுள்ள இந்த  ஆன்மீக வகுப்பில் பங்குபெற விரும்புவர்கள் தங்களது

குழந்தையின் பெயர்:
வயது:
பெற்றோர்கள் பெயர்:
முகவரி:
மின்னஞ்சல்(e-mail) :
கைபேசி எண் (whatsapp number):

ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு avsrirangamtemple@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இன்று 12.06.2021 ஆன்மீக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட  லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்.

Video call link: https://meet.google.com/hqw-nvdg-sog

இணை ஆணையர்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்  
ஸ்ரீரங்கம்

Google (https://meet.google.com/hqw-nvdg-sog)
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !