கோயில் கிணற்றில், குளத்தில் பக்தர்கள் காசைப் போடுவது ஏன்?
ADDED :4898 days ago
ஒருவர் போட்டுத் துவங்கி வைக்கிறார். ஏன் எதற்கு என்று கூட சிந்திக்காமல் எல்லோரும் அதைச் செய்கின்றனர். இதைச் செய்யாதவர்களை செய்தவர்கள் தூண்டுவது தான் வேடிக்கை. தேவையில்லாத ஒன்றை பலநாட்கள் செய்யப்பழகிவிட்டால் அது வழக்கமாகி விடுகிறது. கேள்வி என்று வரும்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க வைத்து விடுகிறார்கள்.