உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?

சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?

சூரியோதயத்திற்கு முன் விடியற்காலை 4.30-6மணி வரை பிரம்ம முகூர்த்தம். இரவில் தூங்கி மீண்டும் எழுவதே ஒரு மறுபிறப்பு தான். பிறப்பு என்பது படைத்தல் அதாவது சிருஷ்டி சம்பந்தப்பட்டது. சிருஷ்டியைச் செய்யும் பிரம்மனின் பெயரால், ஒரு நாளின் துவக்க நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என  குறிப்பிடுவர். இவ் வேளைக்கு தோஷம் என்பதே கிடையாது. நேரம் பார்த்து செய்ய இயலாத ஒருசில அவசியமான  சுபநிகழ்வுகளை பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !