உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

 முதுகுளத்துார் : ஏனாதி கிராமத்தில் செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.மஹாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு,விக்னேஸ்வர் பூஜை, நவக்கிரஹ ேஹாமம்,லெட்சுமி நாடி சந்தனம், பூர்ணஹூதி, நான்காம் கால பூஜை தீபாராதனை நடந்தது.காலை 10:00 மணிக்கு கோமாதா பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !