உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?

சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?

காமதேனு, கற்பகவிருட்சம் போல நினைத்ததைத் தரும் ரத்தினக்கல் ஒன்று இருக்கிறது. அதற்கு ‘சிந்தாமணி’ என பெயர். இதைப் போலவே பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் ‘சிந்தாமணி விநாயகர்’. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !