ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதி சாமி தரிசனம்
ADDED :1928 days ago
சித்தூர் : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் வந்தார். அவர்களுக்கு கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வேத பண்டிதர்கள் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு ஆசீர்வாதம் செய்ய ஏற்பாடு செய்தார்.