காரமடை அரங்கநாதர் கோவிலில் சுதர்சன மூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :1566 days ago
காரமடை : காரமடை அரங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு சுதர்சன மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி விழா நடைபெற்றது.