உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி கோயில் வளாகத்தில் நன்கொடை மையம் திறப்பு

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் வளாகத்தில் நன்கொடை மையம் திறப்பு

சித்தூர் : சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள நன்கொடை மையத்தையும்  முதல் கோபுரம் (பிக்ஷால கோபுரம்) அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரசாத கவுண்டர் நேற்று (20ம் தேதி) ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ .மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் தனபால்,ஹரி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !