வீரமா காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
ADDED :1610 days ago
சிவகங்கை : சிவகங்கை வீரமா காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது.