திருப்பரங்குன்றத்தில் பிரதோஷ பூஜை
ADDED :1535 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மெகா நந்தி, மயில், மூஞ்சுறுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரம் பழனி ஆண்டவர் கோயில், பசுபதீஸ்வரர் கோயில், சிவபெருமானுக்கு பூஜைகள் நடந்தது.