வட் சாவித்ரி: கணவரின் நலனுக்காக பெண்கள் வழிபாடு
ADDED :1607 days ago
குஜராத்: வட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் வட் சாவித்ரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆமதாபாத், குஜராதில் நேற்று தங்கள் கணவரின் நலனுக்காக, ஆலமரத்தில் புனித கயிறு கட்டி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.