நவக்கிரகங்களை தனியாக சுற்றலாமா?
ADDED :1605 days ago
தேவையில்லை. கோயிலில் பிரதானமாக இருக்கும் மூலவரை மட்டுமே சுற்றினால் போதும். அப்படி பிரகாரத்தை சுற்றும் போது நவக்கிரகத்தையும் சுற்றினால் போதும்.