திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் அவதார உற்சவம்
ADDED :1605 days ago
கடலுார் : கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில், திவ்யப் பிரபந்த தனியன் அவதார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அவதார தினத்தை முன்னிட்டு தங்க சேஷ வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார் . பக்தர்கள் தரிசனம் செய்தனர்.