அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1534 days ago
தேனி : தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி 2வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது.