உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி: சவுந்திர விநாயகருக்கு சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தி: சவுந்திர விநாயகருக்கு சிறப்பு பூஜை

சேலம்:  அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சவுந்திர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !