காஞ்சிரங்குடியில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :1567 days ago
காஞ்சிரங்குடி : கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடியில் கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.