உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை

சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை

 திருவாடானை : சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம்சகலதீர்த்தமுடையவர் கோயில்களில் ஆனி சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !