புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோவில் திருவிழா!
ADDED :4856 days ago
புதுக்கோட்டை: அரியநாச்சியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாந்தநாதர் கோவிலிருந்து முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு பக்தர்கள பறவைகாவடி எடுத்தும் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.