ஆஷாட நவராத்திரி விழா: சிறப்பு அலங்காரத்தில் மகா வாராகி அம்மன்
ADDED :1552 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழவகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.