கடவுள் இல்லை என மறுப்பவர்களை அவர் ஏன் தண்டிப்பதில்லை?
ADDED :1654 days ago
தண்டிக்காததால் தான் அவரை வணங்குகிறோம். துாற்றுபவனையும் காக்கும் கருணை உள்ளம் கொண்டவர் என்பதே கடவுளுக்குரிய சிறப்பு.